Property View

Select Available Plot
Available Booked Registered
  • லேஅவுட் அமைந்துள்ள இடம் சிறுபினையூர்
  • இது DTCP Approved மற்றும் RERA Certificate பெற்ற லேஅவுட்
  • மனையின் விலை சதுர அடிக்கு ரூபாய் 999/-
  • புக்கத்துறை கூட்ரோடு, நடராஜபுரம், பஸ் போகும் பிரதான சாலையில் On Road Property ஆக இந்த லேஅவுட் அமைந்துள்ளது
  • மனையின் அளவு 1500 முதல் 2100 சதுர அடி வரை உள்ளது
  • வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு கமெர்ஷியல் மனைகள் உள்ளன
  • மனையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் பேருந்து நிறுத்தம் உள்ளது
  • மனையிலிருந்து அதிகபட்சம் 5 நிமிட பயண தூரத்தில் செங்கல்பட்டு கலெக்டர் ஆபிஸ் மற்றும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது
  • மனைக்கு அருகிலேயே தரமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன
  • சாலவாக்கம் பதிவு அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, தபால் நிலையம் மற்றும் அனைத்து வகையான கடை வசதிகளும் அருகிலேயே உள்ளன
  • மனையிலிருந்து 3 நிமிட பயண தூரத்தில் கோயாஸ், எமரால்டு, பெப்சி, M2 கிரேன்ஸ், Horizon Park போன்ற வேலை வாய்ப்புகள் வழங்கும் நிறுவனங்கள் உள்ளன
  • வேறு எங்கும் கிடைக்காத விலையில் ARK Property நியாயமான விலையை விட குறைந்த விலையில் On Road Property வழங்குகிறது
  • மனையை வந்து பார்த்து உங்கள் முதலீடு அல்லது வீடு கட்ட தகுந்த மனையை தேர்ந்தெடுத்து முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
  • சிறந்த மனை வேண்டுமெனில் ARK Property.in இணையதளத்தில் சென்று உங்கள் மனையை தேர்வு செய்யலாம்
  • எங்கள் இணையதளத்தில் மனையின் அளவு, திசைகள், புகைப்படம், வீடியோ காட்சிகள் ஆகியவற்றைப் பார்த்து online booking செய்யலாம்
  • ARK Property கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆதனூரில் அமைந்துள்ளது. இது ISO சான்றளிக்கப்பட்ட நிறுவனம்
  • Online Booking Form

    Scan to Pay

    UPI QR Code

    Click to Pay via UPI
    Use UPI ID: arkpropertyindia-1@okhdfcbank