1. லேஅவுட் அமைந்துள்ள இடம் மாமண்டூர் வடபாதி
2. இது DTCP Approved மற்றும் RERA certificate பெற்ற லேஅவுட்.
3. மாமண்டூர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே மனை அமைந்துள்ளது.
4. நமது மனையிலிருந்து வெகு அருகிலேயே தமிழகம் முழுவதும் செல்வதற்கு பேருந்து வசதிகள் அமைந்துள்ளது.
5. மனையின் அளவு 600 முதல் 2400 வரை உள்ளது
6. வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு கமர்சியல் மனைகள் உள்ளது
7. மனையிலிருந்து மிக அருகிலேயே செங்கல்பட்டு கலெக்டர் ஆபிஸ், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
8. மனைக்கு வெகு அருகிலேயே தரமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பல்கலை கழகங்கள் அமைந்துள்ளன.
9. நமது மனைப்பிரிவில் அதிகளவில் வீடுகள் அமைந்துள்ளன.
10. மனையிலிருந்து அதிகபட்சம் 3 நிமிட பயண தூரத்தில் கோயாஸ், எமரால்டு, பெப்சி, K2 கிரேன்ஸ், Horrizon Park போன்ற வேலை வாய்ப்புகள் கொடுக்க கூடிய தரமான கம்பெனிகள் அமைந்துள்ளன.
11. வேறு எங்குமே கொடுக்கமுடியாத விலையில் நம்ம ARK Property நியாயமான விலையை விட குறைந்த விலையில் வழங்குகிறார்கள்.
12. மனையை வந்து பார்த்து உங்கள் முதலீடு அல்லது வீடு கட்டகூடிய மனையை தேர்ந்தெடுத்து முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளுங்கள்.
13. சிறந்த மனை வேண்டுமென்றால் ARK Property.in என்ற இணைய தளத்தில் சென்று உங்களுக்கான மனையை தேர்ந்து செய்து கொள்ளுங்கள்.
14. நமது இணையதளத்தில் நமது மனையின் அளவு, திசைகள், புகைப்படம், வீடியோ காட்சிகள் அனைத்தையும் இணையதளத்தில் பார்த்து மனையை தேர்வு செய்து, online booking செய்து கொள்ளலாம்.
15. நமது ARK Property கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அருகில் ஆதனூரில் அமைந்துள்ளது. நமது ARK Property சொந்த கட்டிடத்தில் அமைந்துள்ள ISO நிறுவனம்.