Property View

Select Available Plot
Available Booked Registered

நியூ லாரல் நகர்

  • லேஅவுட் அமைந்துள்ள இடம்: குமாரவாடி

  • இது ஒரு On Road Property (பிரதான சாலை மனை).

  • மனைக்கு உள்ளே வீடுகள் அமைந்துள்ளன.

  • இது DTCP Approved மற்றும் RERA Certificate பெற்ற பெரிய மனைப்பிரிவு.

  • மனையின் விலை சதுரடிக்கு ரூபாய் 900/-

  • மனையின் அளவு 600 முதல் 2400 சதுரடி வரை உள்ளது.

  • நமது லாரல் நகர் திருவண்ணாமலை - உத்திரமேரூர் 100 அடி மாநில நெடுஞ்சாலை மற்றும் படாளம் - வேடந்தாங்கல் 80 அடி மாநில நெடுஞ்சாலை இணைக்கின்ற ஒரு இணைப்பு சாலையில் 60 அடி On Road Property ஆக நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.

  • மனைக்கு அருகிலேயே தரமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.

  • சாலவாக்கம் பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, தபால் நிலையம், இதர அரசு அலுவலகங்கள், சந்தை, அனைத்து வகையான கடை வசதிகளும் நமது மனையை தாண்டி அருகிலேயே அமைந்துள்ளன.

  • மனையிலிருந்து அதிகபட்சம் 3 நிமிட பயண தூரத்தில் கோயாஸ், எமரால்டு, பெப்சி, M2 கிரேன்ஸ், Horrison Park போன்ற வேலைவாய்ப்புகள் கொடுக்கக்கூடிய தரமான கம்பெனிகள் அமைந்துள்ளன.

  • வேறு எங்குமே கொடுக்க முடியாத விலையில் நமது ARK Property நியாயமான விலையை விட குறைந்த விலையில் On Road Property வழங்குகிறார்கள்.

  • மனையை வந்து பார்த்து உங்கள் முதலீடு அல்லது வீடு கட்டக்கூடிய மனையை தேர்ந்தெடுத்து முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

  • சிறந்த மனை வேண்டுமென்றால் arkproperty.in என்ற இணையதளத்தில் சென்று உங்களுக்கான மனையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • நமது இணையதளத்தில் நமது மனையின் அளவு, திசைகள், புகைப்படம், வீடியோ காட்சிகள் அனைத்தையும் பார்த்து மனையை தேர்வு செய்து, Online Booking செய்து கொள்ளலாம்.

  • நமது ARK Property கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் ஆதனூரில் அமைந்துள்ளது. நமது ARK Property சொந்த கட்டிடத்தில் அமைந்துள்ள ISO சான்றிதழ் பெற்ற நிறுவனம்.

  • (குறிப்பு: ஆங்கில எழுத்துக்கள் தவறான விசைப்பலகை அமைப்பால் (Font encoding) தமிழில் மாறிப் பதிவாகியிருந்த 'ழுெ சழயன ிசழிநசவல' போன்ற சொற்கள் On Road Property, DTCP Approved, RERA Certificate, ARK Property எனக் கண்டறியப்பட்டுச் சரியாக மாற்றப்பட்டுள்ளன).

    Online Booking Form

    Scan to Pay

    UPI QR Code

    Click to Pay via UPI
    Use UPI ID: arkpropertyindia-1@okhdfcbank