Property View

Select Available Plot
Available Booked Registered
  • லேஅவுட் அமைந்துள்ள இடம்: கன்னிகாபுரம்
  • அத்திப்பட்டு இரயில் நிலையத்திலிருந்து அதிகபட்சம் 900 மீட்டர் தூரத்தில் நமது மனை அமைந்துள்ளது
  • நமது மனைக்கு அருகிலேயே வீடுகள் அமைந்துள்ளன
  • நமது மனைப்பிரிவிலிருந்து வடசென்னை பகுதிகளுக்கெல்லாம் பயணம் செய்யும் வகையில் இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன
  • அதுமட்டுமல்லாமல், சென்னையின் முக்கியமான சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு செல்ல 5 நிமிடத்திற்கு ஒருமுறை இரயில் வசதி உள்ளது
  • நமது மனைக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகளை அதிக அளவில் வழங்கும் நிறுவனங்கள் அமைந்துள்ளன
  • இது CMDA Approved பெற்ற மனைப்பிரிவு
  • மனையின் விலை: சதுர அடிக்கு ரூபாய் 1100/-
  • மனையின் அளவுகள் 555 சதுர அடியிலிருந்து 3615 சதுர அடி வரை உள்ளது
  • நமது மனைப்பிரிவுக்கு அருகிலேயே அனைத்து வகையான தரமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கடை வசதிகள் உள்ளன
  • இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் (SIDCO) மற்றும் பல தொழிற்துறை நிறுவனங்கள் நமது மனையிலிருந்து சில நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளன
  • வேறு எங்கும் கிடைக்காத விலையில் நமது ARK Property நியாயமான விலையை விட குறைந்த விலையில் மனைகள் வழங்குகிறது
  • மனையை வந்து பார்த்து உங்கள் முதலீடு அல்லது வீடு கட்ட தகுந்த மனையை தேர்ந்தெடுத்து முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
  • Online Booking Form

    Scan to Pay

    UPI QR Code

    Click to Pay via UPI
    Use UPI ID: arkpropertyindia-1@okhdfcbank