Property View

Select Available Plot
Available Booked Registered

ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர்

லேஅவுட் அமைந்துள்ள இடம் சிறுபினையூர்

இது DTCP Approved மற்றும் RERA certificate பெற்ற லேஅவுட்.

மனையின் விலை சதுரடிக்கு ரூபாய் 999/-

புக்கத்துறை கூட்டுரோடு, நடராஜபுரம், GST போகிற பேருந்து போகும் தடத்தில் On road property ஆக இந்த லேஅவுட் உள்ளது.

மனையின் அளவு 1500 முதல் 2100 வரை உள்ளது

வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு கமர்சியல் மனைகள் உள்ளது

மனையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் பேருந்து நிறுத்தம் உள்ளது.

மனையிலிருந்து அதிகபட்சம் 5 நிமிட பயண தூரத்தில் செங்கல்பட்டு கலெக்டர் ஆபீஸ், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

மனைக்கு அருகிலேயே தரமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.

சாலவாக்கம் பத்திர பதிவு அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, தபால் நிலையம், இதர அரசு அலுவலகங்கள், சந்தை, அனைத்து வகையான கடை வசதிகளும் நமது மனையை தாண்டி அருகில் அமைந்துள்ளன.

மனையிலிருந்து அதிகபட்சம் 3 நிமிட பயண தூரத்தில் கோயாஸ், எமரால்டு, பெப்சி, K2 கிரேன்ஸ், Horrizon Park போன்ற வேலை வாய்ப்புகள் கொடுக்க கூடிய தரமான கம்பெனிகள் அமைந்துள்ளன.

வேறு எங்குமே கொடுக்கமுடியாத விலையில் நம்ம ARK Property நியாயமான விலையை விட குறைந்த விலையில் On road property வழங்குகிறார்கள்.

மனையை வந்து பார்த்து உங்கள் முதலீடு அல்லது வீடு கட்டக்கூடிய மனையை தேர்ந்தெடுத்து முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

சிறந்த மனை வேண்டுமென்றால் ARK Property.in என்ற இணைய தளத்தில் சென்று உங்களுக்கான மனையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நமது இணையதளத்தில் நமது மனையின் அளவு, திசைகள், புகைப்படம், வீடியோ காட்சிகள் அனைத்தையும் இணையதளத்தில் பார்த்து மனையை தேர்வு செய்து, online booking செய்து கொள்ளலாம்.

நமது ARK Property கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில் ஆதனூரில் அமைந்துள்ளது. நமது ARK Property சொந்த கட்டிடத்தில் அமைந்துள்ள ISO நிறுவனம்.

Online Booking Form

Scan to Pay

UPI QR Code

Click to Pay via UPI
Use UPI ID: arkpropertyindia-1@okhdfcbank